என்னைத் தேடுகிறேன்
கனவுகளே உண்மையின் விதைகள்
என் கனவுகளுக்குள்ளும்
என் எண்ணங்களுக்குள்ளும்
என் ரசனைகளுக்குள்ளும்
என் சந்தோஷங்களுக்குள்ளும்
என் கவலைகளுக்குள்ளும்
என் வெற்றிகளுக்குள்ளும்
என் தோல்விகளுக்குள்ளும்
என் இதயத்துக்குள்ளும்
என்னை நானே தேடுகின்ற
தேடலின் விடைகளை ஒரு
பூமாலையாக தொடுக்கும் முயற்சி
தான் இந்த வலைப்பூ
Labels: முதல் வலைப்பதிவு


0 Comments:
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home